TNPSC Thervupettagam

வெள்ளை ஐபீரிய சிவிங்கிப் பூனை

November 10 , 2025 17 days 82 0
  • உலகின்  முதல் வெள்ளை ஐபீரிய சிவிங்கிப் பூனை தெற்கு ஸ்பெயினின் ஜெய்ன் எனுமிடத்தில் தென்பட்டது.
  • சிவிங்கிப் பூனையில் நிறமியின் பகுதியளவு இழப்பை ஏற்படுத்தும் ஓர் அரிய மரபணு நிலையான லூசிசம் இருப்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
  • ஐபீரிய சிவிங்கிப் பூனையின் எண்ணிக்கை 2002 ஆம் ஆண்டில் அழிவின் விளிம்பினை எட்டிய நிலையிலிருந்து 2025 ஆம் ஆண்டில் சுமார் 2,000 ஆக மீண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்