TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான செயல் திட்டம்

October 15 , 2025 4 days 21 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, "செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான செயல் திட்டம்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையானது, 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் 4 மில்லியன் புதிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூலமாக இயக்கப்படும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று குறிப்பிடுகிறது.
  • இந்தியாவை உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழிலாளர் வள மையமாக மாற்றுவதற்காக தேசிய செயற்கை நுண்ணறிவுத் திறமை திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • இந்தச் செயல் திட்டமானது AI எழுத்தறிவு, பெரிய அளவிலான மறுதிறன் பயிற்சி மற்றும் உலகளாவிய AI திறமைகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • இது AI உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம், தொழில் துறை மற்றும் கல்வித் துறை இடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்