TNPSC Thervupettagam

ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் 150வது பிறந்தநாள்

December 28 , 2021 1307 days 865 0
  • ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு உயர்நிலைக் குழுவின் (High-Level Committee) முதல் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி  அவர்கள் தலைமை தாங்கினார்.
  • புதுச்சேரியில் இருந்து தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்துடன் சேர்த்து  ஸ்ரீ அரவிந்தர் நினைவு விழாவையும் தொடங்க பிரதமர் அவர்கள் முன்மொழிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்