டெல்மைக்ரான் என்ற ஒரு புதிய கொரோனா வைரஸின் திரிபு எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஓமைக்ரான் மற்றும் டெல்டா வகை வைரசுகளின் மரபணுக்களின் ஒரு கலவையானது "மிகவும் ஆபத்தான" டெல்மைக்ரானின் தோற்றத்திற்கு வழி வகுக்கும் என்று இந்த போலி அறிக்கைகள் கூறி வந்தன.