TNPSC Thervupettagam

குளிர்கால கூட்டத்தொடர் - மக்களவை மற்றும் மாநிலங்களவை

December 28 , 2021 1308 days 670 0
  • பாராளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் அவற்றின் அசல் கால அட்டவணைக்கு ஒரு நாள் முன்னதாகவே, டிசம்பர் 22 ஆம் தேதியன்று  தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப் பட்டது.
  • இது குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் உள்ளது
  • 18 அமர்வுகள் நடைபெற்ற மக்களவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மற்றும் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "கட்டுப்பாடற்ற முறையில்" நடந்து கொண்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலவை அதன் அமர்வின் போது பல தடங்கல்களை எதிர்கொண்டது.
  • நவம்பர் 29 ஆம் தேதியன்று தொடங்கிய குளிர்காலக் கூட்டத் தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதியன்று முடிவடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்