TNPSC Thervupettagam

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான மசோதா – பாராளுமன்ற நிலைக் குழு

December 28 , 2021 1308 days 628 0
  • பெண்களின் திருமண வயதை 18 வயதிலிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான 2021 ஆம் ஆண்டு குழந்தைத் திருமணத் தடுப்பு (திருத்தம்) மசோதாவானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த மசோதாவை மேலும் ஆய்வு செய்வதற்காக இதனை நிலைக் குழுவுக்கு அனுப்ப கீழவை வாக்களித்தது.
  • கடைசி நேரத்தில் இந்த மசோதாவைப் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் அறிமுகம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்