TNPSC Thervupettagam

ஸ்வாமித்வா திட்டம் 2026

September 26 , 2026 5 days 95 0
  • ஸ்வாமித்வா அதிகார் அபிலேக் நிஸ்பாதன் ஏவம் பஞ்சியன் யோஜனா-2026 திட்டத்தின் கீழ் கிராமப்புற சொத்துக்களை இலவசமாக பதிவு செய்யும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
  • இத்திட்டம் சுமார் 50 லட்சம் கிராமப்புற சொத்துக்களை உள்ளடக்கியது மற்றும் கிராமப்புற மக்களுக்கு உரிமை ஆவணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சேவா சங்கல்ப் அபியானின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இத்திட்டம் தொடங்கப் பட்டது.
  • 23,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இலவச பதிவு நடைபெற்று வருகிறது.
  • இந்த முன்னெடுப்பு ஸ்வாமித்வா (SVAMITVA - கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்கல்) திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதோடு இது கிராமப்புறச் சொத்துக்களை வரைபடமாக்குவதற்கும் சொத்து ஆவணங்களுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்