TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் 2026 - செப்டம்பர் 23

September 26 , 2026 5 days 73 0
  • தேசிய சைகை மொழிகள் மூலம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் மனித உரிமைகளை அங்கீகரிப்பது, பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு உலக செவித்திறன் குறைபாடுடையோர் கூட்டமைப்பின் (WFD) 75வது ஆண்டு விழாவையும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான மாநாட்டின் (CRPD) 20 ஆண்டுகளையும் குறிக்கிறது.
  • உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாழ்கின்றனர், இவர்கள் 300 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • சர்வதேச செவித்திறன் குறைபாடுடையோர் வாரத்தின் ஒரு பகுதியாக இந்த நாள் முதன் முதலில் 2018 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Declaring Deaf People’s Human Rights” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்