TNPSC Thervupettagam

ஹங்கேரி தேர்தல் மற்றும் ஆர்பனின் ஆட்சி

April 15 , 2026 3 days 66 0
  • விக்டர் ஆர்பனின் 16 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய தேர்தல் ஹங்கேரியில் நடைபெற்றது.
  • 16 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றிய ஆர்பன் வலுவான பெரும்பான்மையுடன் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
  • அவரது ஆட்சியின் போது, ஊடகங்கள், நீதித்துறை மற்றும் முக்கிய நிறுவனங்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரித்தது.
  • அவர் தேசியவாதக் கொள்கைகளைப் பின்பற்றினார், மேலும் ரஷ்யா மற்றும் விளாடிமிர் புடினுடன் நெருக்கமான உறவைப் பேணினார்.
  • உக்ரைனுக்கான உதவி உட்பட பல முடிவுகளைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தில் தனது வீட்டோ அதிகாரத்தை அவர் பயன்படுத்தினார்.
  • ஜனநாயக உரிமை மற்றும் ஆளுகை ஆகியவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பதட்டங்கள் ஏற்பட அவரது 16 ஆண்டு கால ஆட்சி வழி வகுத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்