TNPSC Thervupettagam

ஹீருன் குளோபலின் மிகவும் மதிப்பு மிக்க 500 நிறுவனங்களின் பட்டியல் – 2021

August 24 , 2021 1460 days 544 0
  • 2021 ஆம் ஆண்டு ஹீருன் குளோபலின் மிகவும் மதிப்புமிக்க 500 நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள் நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகக் கூறப்பட்டுள்ளது.
  • உலகின் முதல் ஆறு மதிப்புமிக்க நிறுவனங்கள் எனும் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் நிறுவனங்கள் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பாபெட், பேஸ்புக் மற்றும் டேன்சென்ட் ஆகியனவாகும்.
  • உலகளவிலான 243 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • இப்பட்டியலில் 12 நிறுவனங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்