TNPSC Thervupettagam

ஹென்லே கடவுச் சீட்டுக் குறியீடு

April 22 , 2021 1518 days 667 0
  • இந்த அமைப்பானது, உலகில் பயணத்திற்கு மிகவும் ஏதுவான கடவுச் சீட்டுகள் பற்றி ஆய்வு செய்து அதன் பட்டியலை வெளியிடுகிறது.
  • நுழைவு இசைவுச் சீட்டு (Visa) இன்றியும் அல்லது ஒரு நாட்டிற்குச் சென்ற பின் அங்கு நுழைவு இசைவு பெற்றும் (Visa-on-Arrivals) இந்தியக் குடிமக்கள் சுமார் 58 இடங்களுக்குப் பயணிக்க இயலும் என்பதின் அடிப்படையில் இந்தியா இப்பட்டியலில் 84வது இடத்தில் உள்ளது.
  • ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி, தென் கொரியா ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்