TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் மின்பகுப்பு பல்முனைத் தொழிற்சாலை

August 29 , 2021 1479 days 596 0
  • ஒஹ்மியம் நிறுவனமானது இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மின்பகுப்பு பல்முனைத் தொழிற்சாலையைத் தொடங்கியுள்ளது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஒஹ்மியம் இன்டர்நேஷனல் என்ற ஒரு நிறுவனமானது கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மின்பகுளிகளை (Electrolytes) தயாரிக்கும் அலகினைத் தொடங்கியுள்ளது.
  • இத்தொழிற்சாலையானது இந்தியாவில் உருவாக்கப்பட்ட புரோட்டான் பரிமாற்றச் சவ்வுடன் (Proton Exchange Membrane) கூடிய ஹைட்ரஜன் மின்பகுளிகளைத் தயாரிக்கும்.
  • ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றைப் பிரிப்பதற்கு வேண்டி புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளங்களிலிருந்துப் பெறப்பட்ட ஆற்றலை அது பயன்படுத்துகிறது.
  • பசுமை ஹைட்ரஜன் என்பது புதைபடிமங்களிலிருந்து பெறப்படும் நீல ஹைட்ரஜனுக்கு மாற்றாக புதைபடிமம் அல்லாத ஆற்றல்களிலிருந்து பெறப் படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்