இந்தியக் கடற்படையானது உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி வழங்கீட்டு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது ‘Honour First’ எனும் வசதியைத் தொடங்கிய முதல் வங்கியாகும்.
‘Honour First’ என்பது இந்தியக் கடற்படையின் ஊழியர்கள் மற்றும் மூத்த படை வீரர்களுக்கு வங்கிச் சேவையை வழங்குவதற்கான ஒரு முதன்மையான காப்பீட்டு வங்கி வசதியாகும்.