TNPSC Thervupettagam

‘போர்க்களச் சீருடைக்கான' அறிவுசார் சொத்து உரிமை

December 1 , 2022 895 days 477 0
  • இந்திய இராணுவமானது, புதிய வடிவமைப்பு கொண்ட மற்றும் உருமறைப்பு வடிவச் சீருடையின் உரிமத்தினைக் கோருவதற்காக வேண்டி அதற்கான அறிவுசார் சொத்து உரிமையினைப் பெறுவதற்கு (IPR) பதிவு செய்துள்ளது.
  • இந்திய இராணுவ வீரர்களுக்கான புதிய டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட போர்க்களச் சீருடையானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி இராணுவ தினத்தன்று வெளியிடப்பட்டது.
  • இந்தச் சீருடையானது சமகாலத் தோற்றம் மற்றும் செயல்பாடு சார்ந்த வடிவமைப்பு கொண்டது.
  • இந்த உடையின் துணியானது இலகுவாகவும், வலிமையாகவும், காற்று ஊடுருவக் கூடியதாகவும், விரைவாக உலர்த்தக் கூடியதாகவும், பராமரிக்க எளிதான வகையிலும் செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்