November 30 , 2022
897 days
380
- ஹரியானா மாநிலத்தின் குருசேத்திரத்தில் சர்வதேச கீதா மஹோத்சவம் நடைபெற்று வருகிறது.
- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கீதா யக்யா நிகழ்ச்சியில் முதன்மை நிகழ்ச்சிகளை அரசு முறைப்படித் தொடங்கி வைத்தார்.
- ஹரியானா அரசானது 1989 ஆம் ஆண்டு முதல், குருசேத்திரத்தில் கீதா மஹோத்சவ் விழாவைக் கொண்டாடி வருகிறது.
- 2016 ஆம் ஆண்டில், கீதா ஜெயந்தி விழாவை சர்வதேச கீதா மஹோத்சவமாக கொண்டாடுவதற்கு ஹரியானா அரசு முடிவு செய்தது.
- 2022 ஆம் ஆண்டு திருவிழாவில், நேபாளம் பங்குதாரர் நாடாகவும், மத்தியப் பிரதேசம் பங்குதாரர் மாநிலமாகவும் விளங்கும்.

Post Views:
380