மத்திய தகவல் & ஒளிபரப்பு மற்றும் இளையோர் விவகாரங்கள் & விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், ‘நாளைய இந்தியாவின் 75 புதுமை படைப்பாளர்கள்’ என்ற போட்டிக்கான ‘53 மணிநேர சவால்’ பிரச்சாரத்தினைத் துவக்கி வைத்தார்.
இது 2வது நாளைய இந்தியாவின் 75 புதுமைப் படைப்பாளர்கள் போட்டியாகும்.
டீம் பர்பில் என்ற திரைப்பட இயக்க நிறுவனத்தின் டியர் டைரி என்ற திரைப்படம், நாளைய இந்தியாவின் 75 புதுமைப் படைப்பாளர்கள் நிகழ்ச்சியின் 53 மணி நேர சவாலில் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.