TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சுடுதல் திறன் பயிற்சி

November 28 , 2022 900 days 418 0
  • இந்திய இராணுவத்தின் தென்மேற்குப் படைப்பிரிவானது, ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 'சத்ருனாஷ்' என்ற ஒருங்கிணைந்தத் துப்பாக்கிச் சுடுதல் திறன் பயிற்சியை மேற்கொண்டது.
  • இந்தப் பயிற்சியில், தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறையிலான பலதரப்பட்ட துப்பாக்கிச் சுடுதல் தளங்கள் பயன்படுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்