TNPSC Thervupettagam

“SRIJAN” ஆன்லைன் தளம்

August 22 , 2020 1830 days 745 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக “SRIJAN” என்ற ஒரு நிகழ்நேர இணையத் தளத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தத் தளமானது இந்தியப் பாதுகாப்புத் துறை தொழிற்சாலையினால் தற்பொழுது இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் காண்பிக்க இருக்கின்றது.
  • பாதுகாப்புசார் பொதுத் துறை அலகுகள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை வாரியம் ஆகியவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இந்தத் தளத்தில் காண்பிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்