TNPSC Thervupettagam

“அணுகக்கூடிய இந்தியா” பிரச்சாரம்

December 17 , 2019 1977 days 754 0
  • “சுகமியா பாரத் அபியான்” என்று அழைக்கப் படும் “அணுகக் கூடிய இந்தியா” என்ற பிரச்சாரமானது (Accessible India Campaign - AIC) 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமரால் தொடங்கப்பட்டது.
  • இது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப் படுகின்றது.
  • இந்தத் திட்டமானது மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் நாட்டில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • AICயின் காலக்கெடுவானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்