“எனது நகரம் எனது பெருமை” முன்னெடுப்பு
October 20 , 2020
1682 days
898
- ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா அவர்கள் “எனது நகரம் எனது பெருமை” என்ற ஒரு முன்னெடுப்பை அறிவித்துள்ளார்.
- இதன் முக்கியமான நோக்கம் நகரங்களில் பொது மக்கள் விழிப்புணர்வு, அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் அவரவர் வீடுகளுக்கே சென்று சேவை வழங்குதல் ஆகியவையாகும்.
Post Views:
898