February 19 , 2021
1567 days
717
- மேற்கு வங்க மாநிலமானது அம்மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு மிகக் குறைந்த விலையில் உணவை அளிப்பதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- இது “மா” உணவகங்கள் என்று அழைக்கப்படுகின்றது.
- இது ஏழைகளுக்கு மதியத்தில் மாநில அரசால் மானிய விலையில் வழங்கப் படுகின்றது.

Post Views:
717