TNPSC Thervupettagam

“மின்மயமாக்கம் நோக்கிய பிரச்சாரம்”

February 22 , 2021 1623 days 585 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்காரி அவர்கள் “மின்மயமாக்கம் நோக்கிய பிரச்சாரத்தை” தொடங்கி வைத்தார்.
  • இந்தப் பிரச்சாரமானது மின் வாகனங்கள் மின்னேற்றுக் கட்டமைப்புகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
  • மேலும் இந்தப் பிரச்சாரமானது இந்தியா முழுவதும் மின்சாரப் போக்குவரத்து மற்றும் மின்சாரச் சமையல் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்