TNPSC Thervupettagam

6வது மண் வள (ஆரோக்கிய) அட்டை தினம்

February 22 , 2021 1623 days 698 0
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19 அன்று இந்தியாவானது மண் வள அட்டை தினத்தை அனுசரிக்கின்றது.
  • இது மண் வள அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டதை அனுசரிப்பதையும் இத்திட்டத்தில் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டானது இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதின் 6வது ஆண்டைக் குறிக்கின்றது.
  • பிரதமர் அவர்கள் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று மண் வள அட்டைத் திட்டத்தை இராஜஸ்தானில் உள்ள சூரத்கார்க்கில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்