TNPSC Thervupettagam

ஃபைசர் இந்தியா

December 11 , 2020 1626 days 634 0
  • ஃபைசர் இந்தியா நிறுவனம், இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிக்கான அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற வேண்டி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகத்தை அணுகிய முதல் மருந்தக நிறுவனமாகும்.
  • ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஃபைசரின் தடுப்பூசியான BNT162b2 என்ற மருந்துக்கு அனுமதி அளித்துள்ளன.
  • இந்தத் தடுப்பூசியைச் சேமிக்க மிகக் குறைந்த வெப்பநிலையான மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் தேவைப் படுகிறது.
  • சீரம் இந்திய நிறுவனமானது ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியான 'கோவிஷீல்ட்' என்ற மருந்துக்கு அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரத்தை நாடுகிறது.
  • சீரம் இந்திய நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்