டெல் நிறுவனமானது டிஆர்ஏ நிறுவனத்தின் ‘நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை அறிக்கை 2020’ என்ற ஒரு அறிக்கையில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தியாவின் மிகவும் நம்பகத் தன்மை கொண்ட ஒரு நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இதற்கு அடுத்து எம்ஐ என்ற கைபேசி நிறுவனமானது 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு அடுத்து சாம்சங் கைபேசி நிறுவனம் 3வது இடத்தையும் ஆப்பிள் ஐபோன் 4வது இடத்தையும் எல்ஜி தொலைக்காட்சி 5வது இடத்தையும் பிடித்துள்ளது.