7வது வாஷ் (நீர், துப்புரவு மற்றும் சுகாதாரம்) மாநாடு
December 10 , 2020 1831 days 694 0
இது யுனிசெஃப், தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
வாஷ் (WASH - Water, Sanitation & Hygiene) என்ற இந்த மாநாட்டின் கருத்துரு "சுகாதாரம் முக்கியம்" (Hygiene Matters) என்பதாகும்.
இந்திய அரசானது 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் கிடைப்பதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் வேண்டிய அணுகும் வசதியை ஏற்படுத்திட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது.