TNPSC Thervupettagam

காவல் நிலையங்களின் ஆண்டுத் தரவரிசை

December 8 , 2020 1703 days 663 0

  • இந்தத் தரவரிசையை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இது 2015 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகிறது.
  • மணிப்பூரின் தொளபால் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையமானது நாட்டின் மிகச் சிறந்த காவல் நிலையமாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள சேலம் நகரத்தின் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையமானது இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள கர்சங் காவல் நிலையமானது இதில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்