இந்திய இராணுவத்தில் புதிய பதவிகள்
December 8 , 2020
1702 days
611
- இராணுவத்தில் ஒரு புதிய துணை இராணுவத் தளபதி பதவியை உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
- லெப்டினென்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் அவர்கள் இந்த முதல் துணை இராணுவத் தளபதி பதவியைப் பெறவுள்ளார்.
- இது இராணுவத்தில் மூன்றாவது துணைத் தளபதி பதவியாகும்.
- இது தவிர, போர்த் தகவலுக்கான பொது இயக்குனர் (Director General of Information Warfare) என்ற மற்றொரு புதிய பதவியும் உருவாக்கப் பட்டுள்ளது.
Post Views:
611