அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டச் செயலாளர்களின் மாநாடு
November 2 , 2022 998 days 416 0
இரண்டு நாட்கள் அளவிலான இந்த மாநாடானது, குஜராத்தில் உள்ள ஏக்தா நகரில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
இந்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைப்பு தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கச் செய்வதற்காக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு பொதுவான மன்றத்தை வழங்கச் செய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.