அட்மிராண்டஸ் ஓடிஷாயென்சிஸ்
August 14 , 2025
2 days
44
- ஆராய்ச்சியாளர்கள் சிலிகா ஏரியில் ஒரு புதிய கடல் உருளைப் புழு இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
- இந்த இனமானது, ஒடிசாவில் கண்டுபிடிக்கப் பட்டதனால் அட்மிராண்டஸ் ஓடிஷாயென்சிஸ் என்று பெயரிடப்பட்டது.
- அட்மிராண்டஸ் ஓடிஷாயென்சிஸ் வடக்கு இந்தியப் பெருங்கடலில் முதன்முதலில் பதிவான அட்மிராண்டஸ் இனத்தைச் சேர்ந்தது.
- இந்த இனமானது முன்னதாக ஆப்பிரிக்காவிற்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் மட்டுமே கண்டறியறியப்பட்டது.
- கடல் நூற்புழுக்கள் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கான எதிர்வினைகளை காட்டும் என்பதால், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் உயிரியல் குறிகாட்டிகளாக செயல் படுகின்றன.
Post Views:
44