அமர்நாத் கோவில் பகுதியில் மேக வெடிப்பு
July 15 , 2022
1114 days
519
- 2022 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் தேதியன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அமர்நாத் கோவில் அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது.
- ஒரு மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தால் அது மேக வெடிப்பு எனப் படும்.
- அந்தக் குறிப்பிட்ட நாளில் இந்தப் பகுதியில் "மஞ்சள் எச்சரிக்கையானது" விடுக்கப் பட்டிருந்தது.

Post Views:
519