TNPSC Thervupettagam

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து

November 26 , 2021 1453 days 672 0
  • ஆஸ்திரேலியாவின் கான்பெரா என்னுமிடத்தில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அவற்றுடனான புதிய அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி பாதுகாப்புக் கூட்டணியில் அதிகாரப் பூர்வமாக இணைந்தது.
  • AUKUS ஒப்பந்தத்தின் கீழ், ரேடார் கருவிகளுக்குப் புலப்படாத தொழில்நுட்பம் மற்றும் நீண்டதூர வரம்புகளைக் கொண்ட பணிகள் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடிய 8 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவிற்கு வழங்கப்படும்.
  • AUKUS (ஆஸ்திரேலியா – ஐக்கிய ராஜ்ஜியம் – அமெரிக்கா) பாதுகாப்பு ஒப்பந்தம் உருவான பிறகு 3 நாடுகளால் கையெழுத்திடப்பட்ட முதல் தொழில்நுட்ப ஒப்பந்தம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்