TNPSC Thervupettagam

அரியவகை வலசைபோகும் வாத்து - மெர்கெல்லஸ் அல்பெல்லஸ்

September 1 , 2026 12 days 110 0
  • அசாமில் உள்ள லோகோவா வனவிலங்கு சரணாலயத்தில் அரிய வகை வலசைபோகும் வாத்தான ஸ்மேவ் (மெர்கெல்லஸ் அல்பெல்லஸ்) முதல்முறையாகக் காணப் பட்டது.
  • ஸ்மேவ் என்பது அனாடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மூழ்கும் வகையான வாத்து ஆகும்.
  • இது வடக்கு யூரேசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் இல்லாத நீர்நிலைகளை நோக்கி தெற்குப் பகுதிக்கு வலசைபோகிறது.
  • இது இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த (Least Concern) இனமாகப் பட்டியலிடப் பட்டு ள்ளது.
  • லோகோவா வனவிலங்கு சரணாலயம் நாகோன் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்