TNPSC Thervupettagam

அரிய புள்ளி வயிற்றுக் கழுகு ஆந்தை – கோழிக்கோடு

October 22 , 2026 14 hrs 0 min 25 0
  • கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஜானகிக்காடு வனப்பகுதியில் புள்ளி-வயிற்றுக் கழுகு ஆந்தை (புபோ நிபாலென்சிஸ் / கேதுபா நிபலென்சிஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த இனம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த ஆந்தை ஸ்ட்ரிஜிஃபார்ம்ஸ் (Strigiformes) வரிசை மற்றும் ஸ்ட்ரிஜிடே (Strigidae) குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
  • இது இந்தியாவில் காணப்படும் இரண்டாவது பெரிய ஆந்தை இனமாகும்.
  • குட்டியாடி ஆற்றங்கரையில் சுமார் 325 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜானகிக்காடு வனப்பகுதியில் 160 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்