இலங்கையின் தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண ஆணையமானது இலங்கையில் உள்ள இரத்தினபுரியில் உலகின் மிகப்பெரிய குருந்தமா (இரத்தினமான) நீலக்கல்லை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் எடை சுமார் 310 கி.கி. ஆகும்.
3 மாதங்களுக்கு முன்பு, இரத்தினபுரியிலுள்ள இரத்தினக் கல்லிலிருந்து இந்த அரிதான இரத்தினக் கல்லானது கண்டெடுக்கப்பட்டது.
ஒற்றைப் படிகமாக கண்டெடுக்கப்பட்ட இந்த நீலக்கல்லிற்கு ஆசியாவின் இராணி என்று பெயரிடப்பட்டுள்ளது.