ஆசிய இராட்சத ஆமை மீண்டும் அறிமுகம்
August 9 , 2025
3 days
40
- ஆசியாவின் மிகப்பெரிய ஆமையானது, நாகாலாந்தில் உள்ள ஜெலியாங் சமூக வளங் காப்பகத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆசிய இராட்சத ஆமை ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
- ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக அவை நாகாலாந்தில் அழிந்து போயின.
- "காட்டின் சிறிய யானைகள்" என்று அழைக்கப்படுகின்ற அவை, விதைப் பரவல், காடுகளின் மீளுருவாக்கம் மற்றும் வனத் தளத்தைச் சுத்தம் செய்வதில் உதவுகின்றன.

Post Views:
40