ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் இந்தியாவின் நகர்ப்புற சேவைகள்
December 23 , 2021
1340 days
501
- இந்தியா முழுவதும் நகர்ப்புற சேவை அணுகலை மேம்படுத்துவதற்காக வேண்டி ஆசிய மேம்பாட்டு வங்கியானது 350 மில்லியன் டாலர் கடன் தொகையை வழங்க உள்ளது.
- நகர்ப்புற சேவை அணுகுமுறையானது பின்வருபவை மூலம் மேம்படுத்தப்படும்,
- சேவை வழங்கும் முறைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை உத்வேகப்படுத்துதல் மற்றும்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவற்றின் செயல்திறன் அடிப்படையில் மத்திய நிதிப் பரிமாற்றங்கள் வழங்குவதை ஊக்குவித்தல்.

Post Views:
501