TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச தினம் 2026 – ஜூலை 25

July 30 , 2026 3 days 48 0
  • இந்த தினம் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதையும், சமத்துவம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த தினமானது 2024 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அறிவிக்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.
  • 1992 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படும் கருப்பின லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்களுக்கான சர்வதேச தினத்துடன் இது ஒத்துப்போகிறது.
  • சமமான பங்கேற்பு மற்றும் தலைமையை ஊக்குவிப்பதோடு, இனவெறி, பாலியல் பாகுபாடு மற்றும் பிற வகையான பாகுபாடுகளை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தினம் வலியுறுத்துகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Rising Together- Women and Girls of African Descent Leading with Strength” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்