November 30 , 2021
1366 days
569
- ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மஹேத்ரபாய், புதுச்சேரியில் ஆயுர்வேத பர்வ் எனும் நிகழ்வினை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- ஆயுர்வேத பர்வ் – 2021 ஆனது 3 நாட்கள் அளவிலான ஒரு நிகழ்ச்சியாகும்.
- இது ஆயுர்வேதத்தினை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post Views:
569