இந்தியக் கல்வி தொழில்நுட்பக் கூட்டமைப்பு
January 18 , 2022
1280 days
559
- இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியக் கல்வி தொழில் நுட்பக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
- இது இந்தியக் கைபேசி இணையச் சேவைச் சங்கத்தின் ஒரு வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப் பட்டது.
- இது பெரும்பாலும் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனங்களால் உருவாக்கப் பட்டது.
- இந்தக் கூட்டமைப்பில் Unacademy, BYJU, upgrad, Lead School மற்றும் Vedantu ஆகியவை அடங்கும்.
- அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு தனது சுய ஒழுங்குமுறையை உருவாக்குகிறது.
- இந்தத் துறையின் செயல்பாட்டுக் கோட்பாடுகள் அல்லது விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளில் அரசாங்கத்தின் தலையீட்டைக் குறைக்க இது செய்யப்படுகிறது.
- கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் என்பது கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனமாகும்.

Post Views:
559