சமீபத்தில் இந்தியக் கலாச்சார உறவுகள் மன்றமானது (Indian Council for Cultural Relations ICCR) இந்தியாவின் உலகளாவிய புரிதல் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ICCR மன்றமானது இதர நாடுகளில் உள்ள பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படும் பள்ளிப் புத்தகங்களை ஆய்வு செய்ய இருக்கின்றது.
இது யுனெஸ்கோவின் நகர நிலப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படுகின்றது.