இந்தியாவில் சுகாதார அமைப்புகள் குறித்த நிதி ஆயோக்கின் அறிக்கை
November 20 , 2019 2333 days 728 0
‘ஒரு புதிய இந்தியாவிற்கான சுகாதார அமைப்புகள்: கட்டமைக்கப்பட்டு வரும் பகுதிகள் - சீர்திருத்தங்களுக்கான சாத்தியமான பாதைகள்’ என்ற தலைப்பைக் கொண்ட ஒரு அறிக்கையை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இது பின்வருவனவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது:
மக்களின் சுகாதார செலவினங்களை “தங்கள் (மக்கள்) கையிலிருந்து செலவு செய்தல்” என்ற முறையிலிருந்து காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாற்றுதல்,
செய்து முடிக்கப் படாத பொது சுகாதாரத் திட்டங்கள்,
டிஜிட்டல் சுகாதாரத்தின் வலிமை.
இந்த அறிக்கையானது புதிய இந்தியா: கட்டமைக்கப்பட்டு வரும் பகுதிகள் - சாத்தியமான பாதைகள் என்ற பெயரில் வெளியிடப் பட்டுள்ளது.
பின்வருவனவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.