இந்தியா – பின்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான ஒரு காணொலி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து குடியரசின் பிரதமர் சனா மரின் ஆகியோருடன் பங்கேற்புடன் நடத்தப் பட்டது.
இந்த மாநாடு ஒருமித்த ஆர்வத்துடன் இருதரப்பு விவகாரங்களின் அனைத்து அங்கங்களையும், மற்ற பிற பிராந்திய மற்றும் பலதரப்பு விவகாரங்களையும் விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது.