TNPSC Thervupettagam

இந்திய இரயில்வேயின் முதல் சூரியசக்தி மின் நிலையம்

February 28 , 2022 1400 days 568 0
  • மத்தியப் பிரதேசத்தில் பினா என்னுமிடத்தில் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்திய இரயில்வே துறைக்காக  1.7 மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி ஒளி மின்னழுத்த ஆலையைத் திறந்துள்ளது.
  • இந்திய இரயில்வேயின் இழுவை அமைப்புகளுக்கு (traction systems) தேவையான அளவு மின்சாரம் இந்த ஆலை மூலம் நேரடியாக வழங்கப்படும்.
  • இழுவை சக்தியை நேரடியாக வழங்குவதற்காக இந்திய இரயில்வே கட்டமைப்பில் தொடங்கப்பட்ட முதல் சூரியசக்தி மின் நிலையம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்