இந்திய புத்தாக்கக் குறியீடு 2021
July 22 , 2022
1059 days
481
- நிதி ஆயோக் அமைப்பானது மூன்றாவது இந்தியப் புத்தாக்கக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- இது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களை அவற்றின் புத்தாக்கச் செயல் திறனின் அடிப்படையில் தரவரிசைப் படுத்துகிறது.
- கர்நாடகா, மணிப்பூர் மற்றும் சண்டிகர் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
- ‘வட கிழக்கு மற்றும் மலைப்பிரதேச மாநிலங்கள்’ பிரிவில் மணிப்பூர் முதலிடம் பிடித்தது.
- ‘ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் இறையாண்மை நகர மாநிலங்கள்’ பிரிவில் சண்டிகர் முதலிடத்தில் இருந்தது.

Post Views:
481