TNPSC Thervupettagam

இந்த்சாட் (INDSAT) தேர்வு

July 26 , 2020 1847 days 653 0
  • மத்திய மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது தனது “இந்தியாவில் பயில்வோம்” என்ற திட்டத்தின் கீழ் முதலாவது இந்தியக் கல்வியியல் ஆய்வுத் தேர்வு 2020 (INDSAT - Indian Scholastic Assessment) என்ற தேர்வை நடத்தியுள்ளது.
  • IND-SAT என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு வேண்டி அயல்நாட்டு மாணவர்களுக்காக உதவித் தொகை மற்றும் சேர்க்கை ஆகியவற்றை வழங்குவதற்காக நடத்தப்படும் ஒரு தேர்வாகும்.
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் “இந்தியாவில் பயில்வோம்” என்ற திட்டத்தின் கீழ், அயல்நாட்டு மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்காக இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 உயர் கல்வி நிறுவனங்களில் வந்து பயிலுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்