TNPSC Thervupettagam

உயர்கல்வி மீதான வாரணாசி பிரகடனம்

July 15 , 2022 1119 days 494 0
  • வாரணாசியில் ஏற்பாடு செய்யப்பட்ட “அகில் பாரதிய சிக்சா சமாஜத்தினை” பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • அகில பாரத சிக்சா சமாஜம் ஆனது மத்தியக் கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  • இந்த 3 நாட்கள் அளவிலான மாநாட்டின் போது ​​உயர்கல்வி மீதான வாரணாசி பிரகடனம் என்பது ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்