March 1 , 2026
12 days
67
- குளோபல் மைண்ட் திட்டத்தின் கீழ், சேபியன் லேப்ஸ், உலகளாவிய மன நலம் 2025 அறிக்கையை வெளியிட்டது.
- இந்த அறிக்கையானது உணர்ச்சி, அறிவாற்றல் மற்றும் சமூக நல்வாழ்வை அளவிடும் MHQ (மன ஆரோக்கிய அளவு) அடிப்படையிலானது.
- 18–34 வயது பிரிவில் இந்தியா உலகளவில் 60வது இடத்தில் உள்ளது என்பதோடு இதன் MHQ மதிப்பெண் 33 (உலகளாவிய சராசரி: 66) ஆக உள்ளது.
- 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்கள் 96 மதிப்பெண்கள் பெற்று உலகளவில் 49வது இடத்தைப் பிடித்தனர்.
- 18–34 வயதுடைய இந்திய இளைஞர்களிடையே 44% பேர் மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Post Views:
67