உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள் 2024-25
- 2024–25 ஆம் ஆண்டு IQAir அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் தெற்காசியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
- இந்தப் பட்டியலில் சாட் முதலிடத்திலும், வங்காளதேசம் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
- ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் சுவீடன் உள்ளிட்ட நார்டிக் நாடுகள் முதன்மையாக தூய்மையான நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- 2024 ஆம் ஆண்டில் குறைவாக மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பஹாமாஸ் முதல் இடத்தில் உள்ளது.
- தெற்கு அரைக்கோளத்தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவும் குறைவாக மாசு பட்ட நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

Post Views:
106