December 9 , 2025
22 days
96
- பத்து முறை பதவியேற்ற முதல் இந்திய முதல்வர் என்ற பெருமையை நிதீஷ் குமார் பெற்றுள்ளார்.
- இந்தச் சாதனைக்காக வேண்டி இலண்டனில் உள்ள உலக சாதனைப் புத்தக அமைப்பு அவரைக் கௌரவித்தது.
- முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், 2005 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
- 2025 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் 10வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.
Post Views:
96